Categories
உலக செய்திகள்

“அபுதாபியில் முதன்முறை”….. முஸ்லீம் இல்லாதோருக்கான குடும்ப நீதிமன்றம்….. முதல் திருமண ஒப்பந்தம்…..!!

அபுதாபியில் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் முதல் தடவையாக கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் நீதித்துறை செயலாளரான யூசுப் சயத் அல் அப்ரி தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்கு என்று சிறப்பாக குடும்ப நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் […]

Categories

Tech |