Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்ட…. ரூ.1 லட்சம் நிதி அளித்த முஸ்லீம்…. குவியும் பாராட்டு…!!

ராமர் கோவில் கட்டுவதற்காக முஸ்லீம் தொழிலதிபர் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட […]

Categories

Tech |