Categories
தேசிய செய்திகள்

அனுமார் கோவிலுக்கு தானமாக…. “1.5 கோடி மதிப்பிலான நிலம்” முஸ்லீம் நபருக்கு பாராட்டு…!!

முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியியைச் சேர்ந்தவர் எச்.எம்.ஜி.பாஷா (65). இவர் வாடகை லாரி வைத்து நடத்தும் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவின் அருகில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதன் பக்கத்தில் ஒரு வீர அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு […]

Categories

Tech |