Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில்… ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தெருவில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா காலத்திலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்தும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories

Tech |