Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு வலிமையான மனம் வேண்டும்”…. மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறாரா…. பி.சி.ஸ்ரீராம் பதிவு….!!!!!

இந்திய திரையுலகில் முன்னணி திரைப்பட ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வருபவர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம் மற்றும் அலைபாயுதே போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கின்றார். இதனை அடுத்து விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் பல விருதுகளையும் வாங்கி […]

Categories

Tech |