Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி…. மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!!

நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: ” ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க […]

Categories
Uncategorized

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை வழங்க வேண்டும்…. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக மு.க ஸ்டாலின் கடிதம்….!!

தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியா சிங்கப்பூரை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் துபாய் மற்றும் கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா […]

Categories

Tech |