Categories
விளையாட்டு

விளையாட்டு வானத்தில் மற்றொரு தமிழக  நட்சத்திரம்…தடகள போட்டியில் வெற்றி பெற்ற…தனலட்சுமியை பாராட்டிய மு. க .ஸ்டாலின்…!!!

தடகள போட்டிகளில் விளையாடிய திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கங்களை வென்றார். இதற்கு முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தடகள  போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது  . இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி  2 பதக்கங்களை வென்று  சாதனை படைத்தார்.இதற்கு திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் , அவருக்குப் பாராட்டு தெரிவித்தார் . இதுபற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, விளையாட்டு வானத்தில் மற்றொரு தமிழக  நட்சத்திரம் ஜொலிக்கிறது. தடகள போட்டியில் வெற்றி பெற்ற  தனலட்சுமிக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் வெற்றி…. “தனிப்பட்ட பங்களிப்பே காரணம்” வாழ்த்து ட்விட் போட்ட மு.க ஸ்டாலின்….!!

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்  செய்துள்ளார். பிரிஸ்பேனில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு  இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இப்போட்டியை இந்திய அணி 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அடிலைட் பகுதியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் […]

Categories

Tech |