Categories
தேசிய செய்திகள்

பிரதமருக்கு இது ரொம்ப பிடிக்கும்….. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்….!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்தி வந்து முதல்வர் முக ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை இளம் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்கியானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் வாங்கி விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர். மேலும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு செஸ் மிகவும் பிடித்த விளையாட்டு என்றும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது 20000 செஸ் வீரர்களை வைத்து மிகப் பெரிய போட்டியை நடத்தியதாகவும் முதல்வர் […]

Categories

Tech |