Categories
சினிமா

இந்த சிறு வயதில் கின்னஸ் சாதனை படைத்த வேல்முருகன் மகள்…. நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர்….!!!

பாடகர் வேல் முருகனின் மகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகர் வேல்முருகன். இவர் கலைமாமணி விருதுகள் மற்றும் 5,000 நாட்டுப்புற கலைஞர்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேல்முருகனின் மூத்த மகளான ரஷனாவும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்… மு க ஸ்டாலின்..!!

தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |