நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு இந்த உரையை நான் தொடங்குகிறேன். இவர்களுக்கு வாக்களித்தால் தான் தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்று மக்கள் முடிவு செய்து நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியை வீழ்த்தி நாம் இந்த பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு மக்கள் […]
Tag: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி வாயிலாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலிலும் […]
அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். பின்னர் உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினர். இதையடுத்து […]
நேற்று முன்தினம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம் அனைவரும் நலமா ?இன்னும் கொஞ்ச நாட்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. இந்த வீடியோ மூலம் சில விஷயங்களை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மனதில் பட்டதை இப்போது வெளிப்படையாக பேச போகிறேன். இது பாசிச சக்திகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நடக்கிற ஒரு யுத்தம். தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழ்நாட்டில் நோட்டாவை விட கம்மியாக ஓட்டு வாங்குகிற […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொங்கு மாவட்டங்களில் திமுக தலைமை மீது அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த குமரேசன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த செய்தி மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற பொருட்கள் தான் […]
மத்திய அரசு குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறலாம் ?என்பதை தீர்மானிக்க பண்பாடு, இசை, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை கொண்ட குழு ஒன்றை உருவாக்கும். அதன்படி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது. அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி மேற்குவங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் […]
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]
விசிக தலைவர் திருமாவளவன் சென்னை மாநகராட்சியை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து இந்த கோரிக்கையை விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் எழுப்ப தொடங்கினார். அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திமுக அரசு ஆவடி, சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தனி தொகுதிகளாக அறிவித்துள்ளது. இதையடுத்து திருமாவளவன் […]
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]
மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் […]
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினத்தன்று மாநிலம் முழுக்க செல்லும் என்பதை வரவேற்றிருக்கிறார். டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஊர்தியில், வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார் மற்றும் மருது சகோதரர்கள் போன்ற விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் இருந்தது. ஆனால் தேர்வு குழு, அந்த ஊர்தியை நிராகரித்தது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் […]
நூல் மற்றும் பருத்தி விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நூல் மற்றும் பருத்தியின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் நூல் மற்றும் பருத்தியின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க […]
திருமலை நாயக்கரின் 439-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “திமுக அமைச்சரவையில் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 6 அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு அமைச்சர் கூட இங்கு வந்து நாயக்கர் மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை” என்று கூறி பரபரப்பாக பேசினார். அதனைத தொடர்ந்து பேசிய அவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாததற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எனவே மத்திய […]
தமிழ்நாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே […]
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் தரமற்ற பொருட்கள் […]
சாலைகள் அமைக்கும் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை பார்ப்பதற்காக நேற்று இரவு முதல்வர் முக ஸ்டாலின் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட வாரன் சாலை மற்றும் மகாலிங்கம் சாலை ஆகியவற்றில் புதிய சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை புதிய சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகின்றது. மாண்புமிகு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை அறிக்கை வாயிலாகவும், நாடாளுமன்ற அவைகளிலும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பாஜக அரசு அதனை மதிக்கவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகே 27 % இட […]
பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கொரோனா, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்பும் கேள்வியினை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதற்கு முன்னதாக திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் இந்த கூட்டத்தில் யாராவது ஏதாவது […]
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் “கல்வியை” வர்த்தகமாக்கிய நிலையில் ஊழலின் இருப்பிடமாக தான் பல்கலைக்கழகங்கள் இருந்து வருகிறது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மேலும் திமுக அரசு நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை ஊழல் மயமாக்க துடித்து கொண்டிருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். ஆனால் திமுகவின் இந்த முயற்சியை நீதிமன்றமும், மக்கள் சக்தியும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல சிறப்பு அம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னையில் மட்டும் 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் […]
விரைவில் நிலைமை சரியாகும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய மாநகரின் சில முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ட்விட்டர் பக்கத்தில் “நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. இது எதிர்பாராத கனமழை. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்பு […]
தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.. ஓமிக்ரான் தமிழகத்திற்குள் வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய ஒரு முக்கிய ஆலோசனையாக இது பார்க்கப்படுகிறது.. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை […]
சென்னையின் நுழைவாயிலாக கருதப்படும் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அண்ணா சாலை பூந்தமல்லி சாலை கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில் 60 கோடியில் கட்டப்பட்ட கட்டப்பட்ட நவீன மேம்பாலம் ஆகும். இதன் அருகில்தான் ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ்பகுதியில் 5.37 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியிடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் நவீனப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் உணவகங்க,ள் கடைகள் அமைத்து பொதுமக்கள் வந்து […]
வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த 47 வயது ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவும் ஒமைக்ரான் தொற்றாக இருக்குமோ என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த […]
தமிழ்நாடு முதல்வரின் செயலை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார். யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய தமிழக அரசின் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி ” தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” […]
பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி அளவில் மேகம் […]
நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர உள்ள தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு தற்போது பெய்த மழையால் நிறைந்து உபரிநீர் சுமார் 4700 அடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]
தமிழக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் பொது தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் பெரும் தாக்கம் ஓரளவு குறைந்ததையடுத்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாதம் துவக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]
சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் […]
திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிவருகிறார். அதில்,” திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அண்ணா, பெரியார் என இரு பெரும் தலைவர்கள் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, ஒரு இனத்தின் அதாவது தமிழகத்தின் ஆட்சியாக இருக்கும் என […]
தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர் என்று சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் […]
பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பரிசு வழங்க வேண்டும் என முதல்வரிடம் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் திருநாளை ஒட்டி நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் திமுக […]
எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மழைநீர் வடிகால் அமைத்து அதில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமிஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று தெரிவித்தார். சேத விவரம் குறித்து மொத்த செய்த கணக்குகள் வந்தபின் அதை தயார்செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம் எனவும், தேவைப்பட்டால் அமைச்சர்கள் நேரடியாக சென்று […]
பேரிடர் காலத்தில் அரசியல் செய்பவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் கால்வாய்கள் தூர் வாரப் பட்டால் காவிரி நீர் […]
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் நேற்று முதல் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இடைவிடாது பெய்த கனமழையால் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. வெள்ள நீர் சாக்கடை நீருடன் கலந்ததால் கருப்பு நிறத்துடன் ஓடிய இந்த நீரைக் கடப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நகரம் […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது . அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்காதது […]
பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 2டி நிறுவனம் சார்பாக ஒரு கோடி ரூபாயை சூர்யா வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருபவர். ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெய்பீம்”. இந்த படம் அமேசான் OTT தளத்தில் அக்டோபர் 2 வெளியாக இருக்கிறது. பழங்குடி இருளர் மக்களின் நெருக்கடிகளை பற்றி இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2டி நிறுவனம் சார்பாக ஒரு கோடி […]
வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் ஜவ்வரிசி உற்பத்தியாளர் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் உரையாடினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசனாது ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மேலும் தமிழக அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றி வருகிறது. இன்றைய ஆட்சி காலத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவதே முக்கியமான கொள்கையாக […]
ஜெயலலிதாவைப் போல முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் என இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்தது.. இந்த ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் […]
தமிழகத்தில் முதன் முதலாக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியை தொடங்கிய நான்கு மாதங்களில் கொரோனா நெருக்கடி, காலியான கஜானா என பல்வேறு சவால்களையும் தாண்டி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து அவரது ஆட்சியை பற்றியும், அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பற்றியும் பிற மாநிலங்களிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகளான பள்ளிகளில் உள்கட்டமைப்பு வேலைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் இந்த பொது முடக்கத்திலும் அரசு பள்ளிகளில் […]
சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்தபடுகிறதா என கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சற்றுமுன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கம் என்பது சாமானியர்களை உயர்த்துவதற்காக, சாமானியர்கள் சரித்திரம் படைக்க, தொடர்ந்து சரித்திரம் படைக்கப் படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியுள்ளார். இந்த வரலாறு இன்று, நேற்றல்ல நூற்றாண்டு தொடர்ச்சியை கொண்டது எனவும் சொல்லியுள்ளார். 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல […]
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே நம் அனைவருடைய சொத்து ஆகும். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு […]
குளக்கரையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் கனரக வாகனம் ஒன்று சென்றதால், தீட்டு சர்வீஸ் மின் இணைப்பு அறுந்து தொங்கியது. இதனை கவனிக்காமல் சென்றதால் குளக்கரை தெருவில் வசிக்கும் சிங்காரவேலு மற்றும் அரவிந்த் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த செய்தியை […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஏழு புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். இந்த விழாவில் மறைந்த […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. […]