Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணிக்கு ….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு  முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 32- வது ஒலிம்பிக் போட்டிகள்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான  ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: குடியரசுத் தலைவருடனான சந்திப்பு… முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி…!!!

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், எம்பி கனிமொழி தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு […]

Categories
மாநில செய்திகள்

பாஜக-அதிமுகவுக்கு ஐகோர்ட் நெத்தியடி தீர்ப்பு… மு க ஸ்டாலின்…!!!

நீட் ஆய்வு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது விளம்பரத்தை தேடும் நோக்கில் தொடரப்பட்டது என தெரிவித்த உயர் நீதிமன்றம்,  கமிட்டி அமைப்பதற்கு அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதை வரவேற்ற முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது…. எடியூரப்பா ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

மேகதாது அணை கட்டுவது மூலம் தமிழகத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என கர்நாடக முதல்வர், ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படிலிருந்து 10% ஊழியர்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 30 நாள் ஆட்சி…. அதிரவைத்த அரசு திட்டங்கள் என்னென்ன….?

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமு கழகம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. பெறுப்பேற்ற புதிய அரசு என்ன மாதிரியான ஆட்சியை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்த நிலையில், கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தமிழ்நாடு அரசின் கடன் சுமை உள்ளிட்ட கடுமையான சவால்களும் அவர் முன் காத்திருந்தது. ஜூன் 7-ம் தேதியோடு அதாவது நேற்றுடன்  முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவர் எடுத்த முக்கிய முடிவுகள், தொடங்கிய திட்டங்களைப் பார்க்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு ரத்து… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அவசர கடிதம்… வெளியான தகவல்..!!

கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகள் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க கருப்பு பூஞ்சை என்ற நோய் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக சிறார்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் உருக்கமான அறிவிப்பு…!!

கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]

Categories
மாநில செய்திகள்

மிகப்பெரிய அச்சுறுத்தலா இருக்கு…. நாம் மீண்டு எழுவோம்…. முக.ஸ்டாலின் நம்பிக்கை…..!!

தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் கொரோன பற்றி பேசியபோது கொரோனா என்ற பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கையை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழகம் இப்பொழுது 2 மிக முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. ஒன்று கொரோனா என்கின்ற நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிக்க பல முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்… ஸ்டாலின் வேண்டுகோள்…!!

மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 17ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!!

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பார்கள் என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிஎஸ்கே…!450 ஆக்சிஜன் செறிவூட்டி…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது …!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று  பாதிப்பிற்கு, ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 8 […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்… நாராயணசாமி புகழாரம்…!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து சில புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு…. விஜய் ஆண்டனி வாழ்த்து…!!

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகை விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க விழைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…? கூடுதல் கட்டுப்பாடுகள்…? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!

இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற புதிய துறை… மு.க.ஸ்டாலின் அதிரடி…!!

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய துறை ஒன்றை உருவாக்கி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார் அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது இதை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அனைத்து மகளிருக்கும்… பேருந்துகளில் கட்டணம் இல்லை… முதல்வர் அதிரடி…!!

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000… கையெழுத்திட்டார் முதல்வர்…!!!

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று தலைமை செயலகத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்… கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை…!!

தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்… மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் மருத்துவ அவசர நிலை என சொல்லக்கூடிய அளவுக்கு தீவிரம் இருப்பதால் கட்டளை மையத்தை உடனே திறக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதைத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க…. முக ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்…!!

தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.கஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் மே 7-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ கூட்டத்திலும் சட்டப்பேரவைக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…!!

கருணாநிதி நினைவிடத்தில் முகஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதை அடுத்து சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு… நாளை ஆளுநருடன் சந்திப்பு..!!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து… வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்… வெளியான புகைப்படம்..!!

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

உணவகத்தைத் சூறையாடிய திமுகவினர்… மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை…!!

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… மு.க ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!

சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்திய முகஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இதில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதை அடுத்து வரும் மே 7ஆம் தேதி திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின்…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

உறுதியான திமுக ஆட்சி… மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுக்கும் அதிகாரிகள்…!!!

தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று மதியம் முதலே தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவாக வரத் தொடங்கியது. மேலும் 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியானது. இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

“உங்களுக்கு உண்மையாக இருப்பேன்… உங்களுக்காக உழைப்பேன்”… மு.க.ஸ்டாலின் அறிக்கை…!!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காக உழைப்பேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்த நிலையில் 153 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு. க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்த கட்டளையிட்ட தமிழ்நாட்டு மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர் மு க ஸ்டாலின்… அதிரடி உத்தரவு…!!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் மையங்களை விட்டு வெளியே வரக்கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பல சுற்றுகளில் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பெரும்பான்மை தொகுதியை திமுக பிடித்துள்ள காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது… ஸ்டாலின் கண்டனம்…!!

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து ஏற்றத்தாழ்வு உண்டாகும் புதிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியீடு பதிலையே மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றான் தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு உபகரணங்களை…. பொதுமக்களுக்கு வழங்கினார் ஸ்டாலின்…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. . இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி… 2-வது டோஸ் எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்…!!

கொடைக்கானலில் இருந்து திரும்பிய முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானலில் சென்று சென்னை திரும்பி திமுக தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று செலுத்திக்கொண்டார். இது குறித்து அவர் தனது […]

Categories
மாநில செய்திகள்

உலக மகா நிபுணர் படுதோல்வி அடைந்தது ஏன்…? ஸ்டாலின் கேள்வி..!!

நிர்வாகத்தில் உலகமகா நிபுணர் என பெயர் பெற்ற பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன் இன்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓய்வெடுக்க வந்த மு.க.ஸ்டாலின்… ஏரிச்சாலையில் நடைபயிற்சி… புகைப்படம் எடுத்துக் கொண்ட பொதுமக்கள்..!!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் கூக்கால் ஏரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன், மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கடந்த 16-ஆம் தேதி ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பகுதியில் உள்ள பாம்பார்புரம் நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் ஏரிச்சாலையில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டார். அதேபோல் சுற்றுலா இடங்களை அவரது குடும்பத்தினரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்த மு.க.ஸ்டாலின்… கட்சியினர் வரவேற்பு… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வருகை தந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அவர் தேர்தல் முடிந்ததையடுத்து தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் மே 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்… சிறப்பு நீதிமன்றம் சம்மன்..!!

மே 6ஆம் தேதி மு க ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மே 6ஆம் தேதி முக முக ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு […]

Categories
மாநில செய்திகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்… நீட் தேர்வு அவசியமா…? மு.க.ஸ்டாலின் கேள்வி…!!

கொரோனா தொற்றின் இரண்டாவது ஆலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா? என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்தியும் இல்ல, அதிருப்தியும் இல்லை…! ”பயம் வந்துடுச்சு”.. அதான் அப்படி செஞ்சாங்க….!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு வாக்களித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  குடும்பத்தோடு வந்து எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆச்சி இருக்கின்றோம். தமிழ்நாட்டு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து கொண்டு இருப்பதாக வந்து கொண்டு இருக்கின்றது. ஜனநாயக கடைமையை முறையாக தமிழக மக்கள் ஆச்சி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்தியும் இல்ல, அதிருப்தியும் இல்லை…! ”பயம் வந்துடுச்சு”.. அதான் அப்படி செஞ்சாங்க….!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு வாக்களித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  குடும்பத்தோடு வந்து எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆச்சி இருக்கின்றோம். தமிழ்நாட்டு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து கொண்டு இருப்பதாக வந்து கொண்டு இருக்கின்றது. ஜனநாயக கடைமையை முறையாக தமிழக மக்கள் ஆச்சி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மக்கள் நல திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர்”… மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டமன்றத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக குரல் கொடுத்த இளைஞர் இ.பெ.செந்தில்குமார் ஆவார். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பழனி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், பழனி பச்சையாறு அணை திட்டம் ஆகியவை […]

Categories
மாநில செய்திகள்

கண்ணியம் காக்க வேண்டும்… மு.க. ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!!

பரப்புரையில் ஈடுபடும் போது அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதில் சிலர் பரப்புரையில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுகின்றனர். சமீபத்தில் ஆ.ராசா முதல்வர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபடும் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் பதவிக்கு பழனிசாமி இனி கனவு காணமுடியாது”…. மு க ஸ்டாலின்..!!

முதல்வர் பதவிக்கு பழனிசாமி இனி கனவு காணமுடியாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு கனவு காணமுடியாது என்று […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் முதல்வராக…. 43.1 சதவீதம் பேர் ஆதரவு..!!

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக 43.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக 43.1 சதவீதம் பேரும், எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால், பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவர்”…. மு.க.ஸ்டாலின்…!!

அதிமுக வேட்பாளருக்கு  வாக்களித்தால் பாஜக எம்பியாக மாறிவிடுவீர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றியை தர மாட்டார்கள். அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை சந்திக்க தயாரா…? மு க ஸ்டாலின் கேள்வி…!!

விவசாயிகளைப் பற்றி பேசும் முதலமைச்சர் விவசாயிகளை சந்திக்க தயாரா என்று மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முக ஸ்டாலின் விவசாயி விவசாயி என பேசும் முதல்வர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என […]

Categories
அரசியல்

1இல்ல…2இல்ல…. ”இது 5ஆவது” எல்லாமே ”அவுங்க தான்” கொணடாடும் கழகத்தினர் ..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என ABP மற்றும் CVoter  நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது . தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது .மே2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மீது வழக்கு…! பிரசாரத்தில் கருப்பு கொடி…. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள்,  என் மீதும்…. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த அவதூறு பரப்பியதை கண்டித்து நேற்று காவல்துறை  இயக்குனரிடம் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறோம். தலைமை […]

Categories

Tech |