தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களின் மனங்களை கவர்வதற்காக சட்டமன்றத் தேர்தல் அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் மக்களின் நலனே முக்கியமாக இருக்கும். மக்களின் விடியலுக்கான திட்டங்களை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த தேர்தல் அறிக்கை 2006-ம் ஆண்டு முத்தமிழ் கலைஞர் கூறியதை […]
Tag: மு.க. ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேர்காணல் நடத்திவருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்திலுள்ள கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சியிலும் சட்டமன்றத்தில் போட்டியிடுவதற்காக பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். […]
தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான் ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]
நலம் மிகுந்த தமிழ்நாட்டை நாளை அமைப்போம் என்று மு க ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் இன்று என்னுடைய பிறந்தநாள். என் உயிருடன் கலந்து இருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் வணக்கம். தமிழ் சமுதாயத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். அதற்கு அடுத்த ஆண்டு அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுவதை விட பிறர் கொண்டாடும் வகையில் வாழவேண்டும் என்றுதான் முத்தமிழ் அறிஞர் […]
திமுக சார்பில் சென்னை கொளத்தூர் பகுதியில் போட்டியிட மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற […]
தா. பாண்டியன் விரைவில் குணமாக வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாகப் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தா. பாண்டியன் விரைவில் […]
தமிழகத்தில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கூட கடன்சுமை இருக்கும் என்று மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது 5.7 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் இன்று பஸ்ஸில் தாக்குதலின்போது கூறியிருந்தார். கடந்த ஆண்டில் மட்டும் அரசின் கடன் 1,13,340 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2011-இல் திமுக முடிந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது அரசின் கடன் 1,01,430 கோடியாக இருந்தது. தற்போது பத்து வருடங்களில் அது 5 மடங்காக […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார் முதல்வர். முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அணைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து பேசிய அமைச்சர்,சசிகலா அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு, இன்றைக்கு நாட்டில் என்ன நிலைமை என சசிகலாவுக்கு தெரியும். மீண்டும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவோட ஆட்சியும்….. அவுங்க இல்லாம அமைப்பதற்கு முதலமைச்சரை வேட்பாளராக அறிவிச்சாச்சு. அவரோட தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒட்டுமொத்த எண்ணம் தமிழ்நாட்டுல ஏற்பட்டிருச்சு. இந்த எழுச்சியை பார்க்குறாங்க. எழுச்சியை பார்த்த பிறகு, சத்தம் […]
தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தியது தான் முதல்வர் பழனிச்சாமியோட ஒரே சாதனை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 19.64%. இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் அது பாதியாக குறைந்து வெறும் 9.10%தான். 2009 – 2010 திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 28.66% இருந்தது. அதில் 3இல் ஒரு பங்கு கூட இப்ப இல்ல. […]
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார். டெண்டரே […]
கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நூறு நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும். அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும், மகளிர் […]
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜா […]
இன்னும் நான்கு மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவே இந்த தேர்தல் என மு.க ஸ்டாலின் பேசினார். தேனியில் உள்ள போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அதற்காக திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து செம்பட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது […]
வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்று கேள்விக்கு மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுகவில் அரசியல் களத்தில் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் இறங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் […]
தமிழகத்தில் திமுகவினருக்கு மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் அவர் மக்களின் மத்தியில் பேசினார். அதில், நாமக்கல் மாவட்டம் மிகவும் ராசியான மாவட்டம். இந்த மாவட்டத்திற்காக அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்ற அரசு அம்மாவுடைய அரசு மட்டும் தான். இன்றைய அம்மாவின் அரசு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழ்கின்ற […]
திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை காயப்படுத்தி கட்சி தொடங்கி வைக்கின்றனர் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின்: “ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். கிராமசபை கூட்டங்கள் முடிந்த பிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்காக […]
சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, மக்களுக்கு நிவாரண உதவிகளையும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அனுபுஜபுரம் தெரு, பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் தெரு, திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதிகள், கொளத்தூர் தொகுதியில் ரெட்டில்ஸ் சாலையில் உள்ள கிரிஜா நகர் பகுதிகளில் மு.க. […]
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிவர் புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
இரட்டை வேடம் போடாமல் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்விக்கான இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக […]
பெண்கள் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது என பாஜக மாநில தலைவர் திரு. எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் பேசி இருப்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். திருமாவளவன் முக ஸ்டாலின் ஆகியோர் வெளியே நடமாட முடியாது என்றும் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், மலையில் அவை நனைந்து வீணாகும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளைந்து விலை இல்லை என்று அவர் நிலையாக டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் முன்பு […]
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என குற்றவாளிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் சலூன் கடை காரர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் அளித்த பிரேதப்பரிசோதனை அறிக்கை,கைரேகை நிபுணர்களின் அறிக்கை,கொலையாளியின் வாக்குமூலம் […]
உத்திரப் பிரதேசம் ரத்தர் பிரதேசமாக மாறி வருகிறது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனிமொழி தலைமையில் உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன் கொடுமைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசும்போது “ஹைதராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்திரப்பிரதேசம் முதலிடம் ,தமிழகம் இரண்டாம் இடம். […]
தமிழகத்திலுள்ள கருப்பர் கூட்டத்தை காவிக் கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும் என மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜக மகளிரணி மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக தலைவர் திருமுருகன் அவர்கள் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை […]
மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா ? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர்கள் மாநாடு-முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஈர்த்த முதலீடுகள் வேலைவாய்ப்புகள் எவ்வளவு? ஜல் ஜீவன் மிஷன் திட்ட […]
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இரு […]
இன்னும் ஏழு மாத காலகட்டத்திற்குள் திமுக ஆட்சியை பிடிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக இடையே நிலவி வரும் பிரச்சனை இன்று நேற்று என்பது இல்லை ஆண்டு தொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய, முதல்வர் முக ஸ்டாலினிடம் நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி வாதாடினாரா? இல்லையா? என்று கோபமாக கேட்டார். அதன் பிறகு கூட்டத்தில் இல்லாத […]
நீட் தேர்வு காரணமாக மதுரை மாவட்ட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டில் நீட் தேர்வு குறித்து அச்சமும் அதை வைத்து தொடரும் தற்கொலைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. மாணவி அனிதாவில் தொடங்கி தற்போது துர்கா வரை நீட் தேர்வு குறித்த அச்சம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல தலைவர்களும் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு என்பது […]
ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு எதிர் நபர் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அலுவகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண்மணி ஒருவர் உரையாடி வருகிறார். அது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய பெண் ராமேஸ்வரம் ராமமூர்த்தியை பாராட்டியதாக கூற, அவரோ நல்லவர்களிடம் உயர்ந்துவரும் பாராட்டுதான் தனக்கு பெருமை சேர்க்கும் என்றும் ஸ்டாலினிடம் இருந்து பாராட்டு தேவையில்லை […]
மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா காலகட்டங்களில் பொருளாதாரம் என்பது மிகவும் சரிவடைந்து வருகின்ற நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன் தொகைக்கு தவணை முறையை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே வைத்த கோரிக்கையில் அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31 ல் நிறைவடைய உள்ளது. அதனால் தற்பொழுது […]
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருவது என்பது இயலாத ஒன்று என மு.க.ஸ்டாலின் மத்திய […]
புதுச்சேரியை போன்றே இ – பாஸ் முறையை தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே இந்த ஊரடங்கை அப்புறப்படுத்த அறிவுறுத்தல் கூறியும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து மு க ஸ்டாலின் […]
கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய்துவிட்டு மாணவர்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவருக்கும் பட்டங்களை வழங்குமாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாண்டில் நேர்முகத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வேலைகளில் சேர முடியாத […]
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அமுல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி சோனியா காந்தி, தேவகவுடா உள்ளிட்ட தேச தலைவர்களிடம் தாம் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இதனை கூறியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சாதகமான தீர்ப்பை மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக […]
திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த தோழமை கட்சி கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தோழமை கட்சியை சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டதில் பேரிடர் காலத்தில் நடக்கும் அரசின் குளறுபடிகள் மற்றும் நிர்வாக திறன் பற்றிய […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி வாயிலாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம். 2. கொரோனா காலத்தில் வற்றிப்போன வாழ்வாதாரத்தை , மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 3. உயிர்த் தியாகம் செய்த கொரோனா […]
கொரோனா மரணத்தால் பொய்க்கணக்கு எழுதிய அரசு அனைத்து திட்டங்களுக்கும் இதைப்போன்றே பொய்க்கணக்கு எழுதி இருக்கும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்கள் இருந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் […]
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, தமிழகத்தில் தான் இந்தியாவிலே கொரோனா பரிசோதனைகள் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் WHO,ICMR,மத்திய அரசு,சுகாதாரத்துறை,போன்றவை பாராட்டத்தக்க விசயமாக நாம் இதுவரை 12,35,692 சோதனைகளை செய்திருக்கிறோம். நம்மைவிட பெரிய மாநிலமான மஹாராஷ்டிராவில் 9,95000, கேரளாவில் 2,39000, கர்நாடகா 6,37000 சோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டிலையே அதிக சோதனைகளை மேற்கொண்டு மேலும் 10,00,000 கிட்களை பெறவும் ஆணைகளை பிறப்பித்துள்ளனர். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் நமது அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநில அரசின் […]
கொரோனா பரவலைத்தடுக்க, தான் கூறிய யோசனைகளை முதல்வர் செயல்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். * ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 பண உதவியை நேரடியாக வழங்க வேண்டும். * சிறப்பு நிர்வாகக் கருதி, ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும். * நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் அளிக்க வேண்டும். * பல்கலைக்கழக இறுதியாண்டு மற்றும் பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். * முன்களப்பணியாளர்களாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை […]
ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]
தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும், சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் கொரோனா செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுகாதார துறை செயலாளர் மாற்றம் : ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
திமுக கோரிக்கை வைக்க தமிழக அரசு அதனை நிறைவேற்ற மக்களுக்கும் நன்மையே நடந்து வருகின்றது கொரோனா தொற்று பரவ தொடங்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை எப்போது மாறும் என்பதை அறியாத அரசு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனையடுத்து பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான திமுக தலைவர் […]
தமிழகம் முழுவதும் மண்டல வாரிய திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள இந்த குழுக்கள் உதவும் என்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது புகார் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்கள் குழுக்கள் உதவும் என்றும் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி […]
மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், அதில் பொய் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் […]
10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]