Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பூவரசம் பட்டையில்…மறைத்திருக்கும் ரகசியம்…!!

மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் இந்த நிவாரணம் பயனுள்ளதாக இருக்கும்: “காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறியதுவாமே”  என்றார் திருமூலர். காற்றே முதல் மருந்து. காற்றின் அருமை பெருமைகளுக்கு காரணம் மூக்கு. மூச்சியக்கம் சரிவர இருந்தால் உடல் தன்மைத் தானே சரி செய்து கொள்கிறது. சளி (கபம்) மூச்சு இயக்கத்தை தடைப்படுத்துகிறது. இதனால் தொண்டை, இருதயம், நுரையீரலின் இயக்கம் பாதிக்கப்படும். எனவே மூக்கில் உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மருந்துகள் என்னவென்பதை தெரிந்து கொள்வோம். பூரசம் பட்டையின் கஷாயத்தை […]

Categories

Tech |