Categories
ஆன்மிகம் இந்து

பெண்களே… எந்தப் பக்கம் மூக்கு குத்தினால் ரொம்ப நல்லது…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

பெண்கள் என்றாலே அழகுதான். அவர்கள் தங்களை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கு உடலில் தங்க நகைகள் அணிகின்றனர். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அனைத்து பெண்களும் காது குத்துவது என்பது இயல்பு. ஆனால் மூக்கு குத்துவது வழக்கம் நாளடைவில் குறைந்து கொண்டு வருகின்றது. அப்படி மூக்கு குத்துவது என்றாலும் எந்த பக்கம் மூக்கு குத்துவது இடதா? வலதா? என்கிற குழப்பம் வருகின்றது. மூக்கு குத்துவது இந்தியர்களின் தொண்டு தொற்ற வழக்கமாகும். திருமணமான பெண்கள் திருமணத்திற்கு முன்பாக மூக்கு குத்துவார்கள். […]

Categories

Tech |