உலகிலேயே முதன்முறையாக மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக எடுத்து கொள்ளும் (INCOVACC) மருந்தை கண்டுபிடித்தது. இந்த தடுப்பு மருந்து அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்புக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tag: மூக்கு வழி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |