Categories
மாநில செய்திகள்

“பிகே முத்தையா தேவர்” இன்று நினைவு நாளா, இல்ல பிறந்தநாளா….?‌ திண்டுக்கல் சீனிவாசன் செம கன்ஃபியூஷன்….!!!!

தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக இருந்த முத்தையா தேவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருடைய 43-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முத்தையா தேவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக கட்சியின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஜக்கையன், பெரிய […]

Categories

Tech |