Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான ஆட்டோ, மொபட்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தீ விபத்தில் 3 ஆட்டோ, மொபட் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசாமி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள மூங்கில் கூடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவில் மூங்கில் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி அங்கிருந்த 2 சரக்கு ஆட்டோ, ஒரு பயணிகள் […]

Categories

Tech |