Categories
சினிமா தமிழ் சினிமா

மூச்சுத்திணறலால் தவிக்கும் கார்த்திக்…. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…!!

மூச்சுத்திணறலால் அவதியுற்று வரும் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். இவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் செய்தார். அதன்பின் வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று  இல்லை என்பது உறுதி செய்த போதிலும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தற்போது […]

Categories

Tech |