Categories
தேசிய செய்திகள்

18 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டாக நடந்த சம்பவம்… தற்போது வரை அவதிப்பட்ட இளைஞர்… உயிர்தப்பிய சம்பவம்…!!!

மூச்சுத்திணறல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலிலிருந்து பேனா மூடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ். பல ஆண்டுகளாக மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

மிகப் பிரபல நடிகர் கவலைக்கிடம்… வெளியான தகவல்…!!!

மிகப் பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மோசமாகி சீரியஸான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த துயரம்… நாகையில் பரபரப்பு..!!

நாகப்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணமானவர். இந்நிலையில் சம்பவத்தன்று அய்யாதுரை வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யாதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூச்சு விட முடியல…. 7 மாத கர்ப்பிணியின் முடிவு…. கதறும் கணவன்….!!

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பி நவ்னீத் ராணாவுக்கு மூச்சுத் திணறல்… மும்பை மருத்துவமனைக்கு மாற்றி… தீவிர சிகிச்சை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தமிழ், தெலுங்கு உட்பட மொழி படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நவ்னீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து வீட்டில் இருந்த படியே […]

Categories

Tech |