Categories
சினிமா தமிழ் சினிமா

மூச்சுத்திணறல் என நடிக்கிறாரா ஆயிஷா? சக போட்டியாளர்கள் பேசுவதை கேளுங்க…. வீடியோ இதோ….!!!!

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவருக்கு திடீர் மூச்சுத் திணறல்….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் தான் குமரி அனந்தன். இவருக்கு வயது 90 ஆகும் நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குறும்பு செய்த 1 வயது குழந்தை…. பிஸ்கட் கவரை வாயில் திணித்த பாட்டி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!!

கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட வில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார், அதன் காரணமாக திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாயின் தோளில் சாய்ந்த 1 ½ வயது குழந்தை…. மூச்சு திணறி மரணம்…. ராணிப்பேட்டை அருகே சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை  வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories

Tech |