ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பாலமு மாவட்டத்தில் தனுகி என்பவர் பேய் ஓட்டும் வேலையை செய்து வந்தார். சென்ற சில மாதங்களுக்கு முன் தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் பல்ராமின் இளைய மகன் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து மகன் இறப்பிற்கு தந்தை தனுகி தான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனுகி வெளியில் சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்று உள்ளனர். அதன்பின் ஆள் நடமாட்டம் […]
Tag: மூடநம்பிக்கை
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்றளவும் பல மூட நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதாவது மாந்திரீகம், சூனியம்,ஜோதிடம் உள்ளிட்டவற்றை மக்கள் நம்பி பலவித செயல்களிலும் ஈடுபட்டு வருவது வழக்கம் தான். அவ்வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோதமான ஒரு மூடநம்பிக்கை பரவி வருகின்றது.ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்ற ஜோதிடர் தெரிவித்தால் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து ஜெயிலுக்குள் இருந்து விட்டு வரும் புதிய பரிகாரம் கடைபிடிக்கப்பட்டு […]
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஒரு மூடநம்பிக்கை சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கர்நாடகாவில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் சேகர்-கங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பாஸ்கர் (12) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடு கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் தேங்கியிருந்த ஒரு குழியில் தவறி விழுந்து […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகரை சேர்ந்த சித்தார்த் சிம்னி மற்றும் ரஞ்சனா தம்பதிக்கு 16 வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் சித்தார்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் உள்ள தற்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் ஐந்து வயதான தனது இரண்டாவது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக மூடநம்பிக்கை கொண்டுள்ளார். அதாவது தனது மகளுக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்து […]
மூட நம்பிக்கையின் காரணமாக ஒரு இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தில் 45 வயதுள்ள ஒரு இளம் பெண்ணை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அந்த பெண்ணின் தீய பார்வை காரணமாக உறவினர்கள் புதிய […]
ஒடிசா மாநிலம் உப்பர் கைசாலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காச நோய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி குடும்பத்தினர் செய்த செயலால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், உப்பர் கைசாலி என்ற கிராமத்தில் அதிகமாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் வசித்து வரும் பிகாஸ் தேகுரி என்ற கூலி தொழிலாளிக்கு கடந்த சில நாட்களாக காசநோய் இருந்துள்ளது. இந்த நோயின் காரணமாக அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் […]
ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிலர் தவறான தகவல்களை கூறுவார்கள் ஆனால் அது உண்மை. ஸ்மார்ட் போனை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி கெட்டுவிடும் என்பது உண்மை கிடையாது. முன்பு வந்து போன்களில் அது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் தானாகவே நிறுத்திக் கொள்ளும். ஆனால் போனுடன் தரப்பட்ட சார்ஜரை நாம் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து இருதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆக்லஹோமா நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (42). இவர் பக்கத்து வீட்டு பெண்ணை கொடூரமாக கொலை செய்து அவரின் இருதயத்தையும் வெட்டி எடுத்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விருந்து சமைத்து பரிமாறிய ஹோமிசைட் கொலைகாரனை அமெரிக்கா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமன்றி மாமா மற்றும் மாமாவின் பேத்தியையும் கொலை செய்துள்ளான். மேலும் செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட […]
ஆந்திராவில் தம்பதிகள் இருவர் தங்கள் இரண்டு மகள்களையும் கொன்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் காலனியில் வசிக்கும் தம்பதி புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா. மகளிர் கல்லூரியில் புருஷோத்தம நாயுடு துணை முதல்வராக பணியாற்றுகிறார். பத்மஜா மாஸ்டர் மைண்ட் என்ற பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் […]