தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை பற்றி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றது. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் […]
Tag: மூடப்படும்
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு […]
இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் 28 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் போன்ற அனைத்தும் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இன்று முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை […]
புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை உட்பட 5 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது. காவல்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்கள் உள்ளிட்ட ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும், மே இரண்டாம் தேதி முதல் மறுநாள் 3ஆம் தேதி மாலை 4 […]