இந்திய ரிசர்வ் வங்கி புனேயை சேர்ந்த ரூபே கூட்டு வங்கி லிமிட் ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி வெளியிட்டது. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் இது குறித்து அளித்து உத்தரவினை வெளியிட்டு 6 வாரங்களுக்கு பிறகு இவை நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனால் 22 ஆம் தேதி நேற்று முதல் ரூபே வங்கி தனது […]
Tag: மூடப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி ,சனி , […]
தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிபாட்டுத்தலம், தியேட்டர்கள், மால், சலூன்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், […]
கொரோனா காரணமாக தமிழகத்தின் முக்கிய கோவில்களில் மூடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. முக்கிய கோயில்களை மூடுவதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை […]
கொரோனா பாதிப்பால் கம்போடியாவில் இதுவரை 3,028 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் பலியாகி உள்ள நிலையில், புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மத வழிபாட்டுத் தலமாக”அங்கோர்வாட்” ஆலயம் கம்போடியாவில் திகழ்கின்றது. இதனின் மொத்த பரப்பளவு 162.6 எக்டேர் அளவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளும் வந்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமின்றி முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கின்றது. இங்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பு […]
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கடற்கரையில் மூடப்பட்டுள்ளது. நிவர் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலிருந்து 370 கிலோ மீட்டரில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]