உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் இருக்கும் உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார் இதுகுறித்து ட்வீட் செய்த ராமதாஸ். கௌஷல் கிஷோரின் வார்த்தைகள் உண்மையானவை. வலிகள் நிறைந்தவை. இந்தியாவிலேயே இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் […]
Tag: மூடல்
கொரோனா காலத்தில் ஆன்லைன் கற்றல் வாயிலாக பல கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அமேசானும் “அமேசான் அகாடமி” என்ற புது கற்றல் தளத்தைத் துவங்கியது. முன்பு இந்த கற்றல் நிறுவனமானது “ஜேஇஇ ரெடி” என அழைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை வழங்கி வந்தது. இந்த நிலையில் “அமேசான் அகாடமியை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “வாடிக்கையாளர்களை […]
கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்களது தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் தொழிலை நடத்தமுடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக இந்தியாவானது பொருளாதார இழப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 சதவீதம் சிறு- குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர்களுக்கான […]
தென் கொரியாவின் இச்சியொன் நகரில் இருந்து 173 பயணிகளுடன் விமானம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து மெச்சன் நகருக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது ஆனால் அங்கு கன மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு முறை விமானத்தை தரை இறக்க நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியதால் […]
தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வரும் நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு ஆளாகிறது. அந்த வகையில் தமிழகத்தில்40 பள்ளிகளஅடிப்படை வசதிகள் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 22 தொடங்கப் பள்ளிகள், 18 உயர்நிலை, மேல்நிலை […]
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. எனினும் தடுப்பூசி நடவடிக்கைகள், கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று முதல் அலை, 2ஆம் அலையைப் போல் அல்லாமல் உயிரிழப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது கொரோனா 4வது அலை தற்போது தொடங்கி இருக்கிறது. இதனால் சிறு உடல்நிலை பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனே அரசு […]
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் கொரோனா பரவாலின் காரணமாக மூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் போதிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள் பலருக்கு லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு சில பள்ளிகளின் மாணவர்கள் முகக்கவசம் இன்றி வகுப்பறையில் அமர்ந்தாலும், பள்ளி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. 1 முதல் […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு ஸ்டாக் அனுப்பாததால் தமிழகத்தில் பெரும்பாலான பெட்ரோல் […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் […]
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: “தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் […]
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் […]
அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு கார் நிறுவனம் கடந்த 1995ஆம் வருடம் தமிழகத்தில் தன் தொழிற்சாலையைத் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை போர்டு ஆரம்பித்தது. அங்கு சென்ற 1998-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன்பின் குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அங்கு சனாந்த் எனும் இடத்தில் தன் 2-வது தொழிற்சாலையை போர்டு நிறுவியது. சனாந்த்திலுள்ள தொழிற்சாலை அதிநவீன வசதிகளை உடையது. அங்கு உலகத்தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில் […]
இன்று (ஏப்ரல் 14ம் தேதி) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் […]
மூலப்பொருட்கள் மற்றும் பண்டங்களின் விலை உயர்வால் தீப்பெட்டி தொழிற்சாலைகளை வரும் 6ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூட உள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவற்றின் தொடர் விலை உயர்வை இதற்கு காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து பிற உயர்வால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளில் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயரும் […]
சீனாவில் கொரோனா தொற்று காரணமாக டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அங்கு இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் முடிந்தவரை மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்களின் விலை அதிகரித்தது. அதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நேரத்தில் மே ஒன்றாம் தேதி மதுக்கடைகளை மூட தற்போது கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான […]
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருப்பதால் (ஒரு நாள் […]
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அதிவேகமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது டாஸ்மாக் கடைகளும் வழக்கமான நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளன. இதனிடையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. அதாவது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் (பிப்ரவரி 17) 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட […]
சென்னையில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் பார்கள் நான்கு நாட்கள் மூடப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை […]
திம்பம் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதற்கிடையில் மலைப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக எதிர்கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட அல்லது டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதா ? என அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள். புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் போது கடைகள் எதுவுமே மூடப்படவில்லை. எனவே அப்போது தமிழகத்திற்குள் மதுபானங்கள் சட்டவிரோதமாக […]
நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்கள் வரும் நாட்களில் இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் ஜனவரி […]
சென்னையில் வருகின்ற ஜனவரி 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க நினைவு நாள் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், fl3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனவரி 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது குறித்து […]
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தனியார் அலுவலகங்களை உடனடியாக மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரேன் எனப்படும் மாறுபட்ட கொரோனா இரண்டும் சேர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் […]
நாடு முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு வந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3-ம் நிலை பாதிப்புகள் தொடங்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோன்று கொரோனா மற்றும் அதன் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலனை கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 121 நபர்களுக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]
தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது. […]
தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் நான்கு நாட்கள் மூடப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் மதுபானம் விற்பனை இல்லா தினமாக அனுசரிக்கப்பட இருக்கிறது. எனவே ஜனவரி 15,18,26 ஆகிய தினங்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஜனவரி 21-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. […]
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15 முதல் 18 தேதிகளில் மாநிலத்தில் செயல்படும் மதுபான கடைகள், பார்கள், மதுபானங்கள் உள்ள ரெஸ்டாரண்ட்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். மேலும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் மற்றும் 18 தைப்பூசத்தை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க படுவதாகவும் இதனால் அம்மா கிளினிக்குகள் அவசியமற்றது எனவும் கூறி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் […]
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் என்று தகவல் வெளியாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பின்னர் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்து தாக்குதலாக உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. […]
உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]
உயர் நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . வளாகங்கள் அனைத்தும் மூடப்படும். நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒருநாள் இவ்வாறு மூடப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அதிகம் இருக்கும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.. இந்தநிலையில் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அதிலும் […]
அம்மா மருந்துகளை மூட திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று கூறுவது போல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத இந்த அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டு வருகின்றது. அம்மா உணவகத்திற்கு மூடுவிழா, மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாரிகள் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்காததால், இன்று உணவு […]