Categories
தேசிய செய்திகள்

முட்டை கிரேவியில் அட்டைப்பூச்சி….. மருத்துவமனை கேன்டீன் மூடல்….. பெரும் அதிர்ச்சி….!!!!

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த நெடுங்காடு மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டுவந்த குடும்பஸ்ரீ கேன்டின் மூடப்பட்டுள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் வாங்கிய முட்டை கிரேவியில் அட்டை பூச்சி இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது சமையலறையில் சுத்தமற்ற சூழலில் சமையல் செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டு, உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அழுகிய பழங்களும் சாறு தயாரிப்பதற்காக இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு…. “மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடல்”… முதல்வர் அதிரடி..!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்டிப்படைத்து வருகிறது சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக மராட்டிய மாநிலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை காரணமாக மராட்டியம் மாநிலத்தில் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது […]

Categories

Tech |