இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Tag: மூட்டு வலி
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் மூட்டு வலியால் நடக்க முடியாமல் மிகவும் அவதிபடுகின்றனர். மூட்டுவலி வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் சாதாரணமாக எழுந்து நடக்கும் போது கால்களை எப்படி வைத்து நடக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது நாம் பாதங்களை சற்று சாய்வாக வைத்து நடந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் நடக்கும்போது பாதங்களை நேராக இருக்கும் நிலையிலிருந்து […]
மூட்டு வலி வருவதற்கான காரணம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக மூட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், சூடான உணர்வு, மூட்டு சிவந்து காணப்படுவது, நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல், அதிகப்படியான வியர்வை, காய்ச்சல், உடல் குளிர்ச்சியாக இருத்தல், ஒரு வாரத்திற்கு மேல் தீராத மூட்டு வலி, படிக்கட்டுகளில் ஏறும் போது சிரமப்படுதல் போன்றவை மூட்டு வலிக்கு அறிகுறியாக கருதப்படுகிறது. இதற்கு மருத்துவரை அணுகி கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும். நாம் நடக்கும் போது […]
மூட்டுவலி வந்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும். சிறு சிறு வேலைகளை கூட நம்மால் செய்யமுடியாமல் அவஸ்தையாகிவிடும். மூட்டுவலியை சரி செய்ய சில குறிப்புகள்: நன்கு நேராக , நிமிர்ந்து உட்கார, நிற்க பழக வேண்டும்.முதுகு தண்டை நிமிர்த்தியபடி அமர்வதால் நல்ல பலன் கிடைக்கும். குதிகால் செருப்பு பயன்படுத்துவதை பெண்கள் தவிர்பது நல்லது. நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போது அதற்கென உள்ள செருப்புகளை உபயோகிக்க பழக வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் ஒரேடியாக செய்யாமல் சிறிது நேரம் ஓய்வதெடுத்து […]
தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]
நீரழிவு நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
மூட்டு வலியால் முதியவர் விஷ மாத்திரையை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் மூட்டுவலியால் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் இவருக்கு பல்வேறு உபாதைகள் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மூட்டுவலிக்காக அவர் பல்வேறு மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று மூட்டுவலி அதிக அளவில் இருந்துள்ளது. […]
மூட்டு வலி என்பது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண கால் வலியில் தொடங்கி கால போக்கில் மூட்டு வழியாகி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பெரிதும் வயதானவர்களே அதிகம் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகளின் தேய்மானமே மூட்டு வழியை உண்டாக்குகிறது. மூட்டு வலி இரண்டு வகைப்படும் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று முடக்குவாதம். முடக்குவாதம் விரல்கள், கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலேயே பாதிப்புகளை உண்டாக்கும். இதே மூட்டழற்சி அதிகமாக […]
தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் செய்து வந்தால் போதும் மூட்டு வலி காணாமல் போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். […]
இருமல், சளி, இறைப்பு தொல்லையை போக்கும் உத்தாமணி செடியை பற்றி அதன் நன்மைகளை குறித்து இதில் பார்ப்போம் . மாத்திரைகள் இல்லாத காலத்தில் மூலிகை கொண்டு பல நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அப்படி சளி, இருமல், இரைப்புக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் முக்கியமானது உத்தாமணி. வேலிப்பருத்தி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்த செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. சளி, கோழை பிரச்சனைகளுக்கு: குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, கோழை பிரச்சினைகள் இருந்தால் உடலில் இருந்து முழுவதும் சளியை […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது. குளிரும் மூட்டு வலியும்: மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்கள் மூட்டு வலியிலிருந்து விடுதலைப் பெற சில எளிய குறிப்புகள். கால் டம்ளர் தண்ணீரில் கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூட்டுவலி குணமடையும். சுக்கை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மூட்டுகளில் பத்து போட்டு வந்தால் வலி காணாமல் போகும். வாகை பூ மற்றும் வேப்பம் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக […]
முடக்கு அறுத்தான் என்பது தான் காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. முடக்கத்தான் மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – 2 கப், புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை : […]