Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்….. “இந்த பாடப்பிரிவுகளை உடனே மூட உத்தரவு”….. மாணவர்கள் அதிர்ச்சி….!!!!!

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ் ஒன் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்….. 4 மருத்துவமனைகளை மூட….. அதிரடி உத்தரவு….!!!!!

சிறுமியின் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பெயரில் அவருடைய தாயார் மற்றும் அவரின் இரண்டாவது கணவர், புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டை தானம் குறித்த சாதக […]

Categories
மாநில செய்திகள்

மே 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற மே 1-ம் தேதி நாடு முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடுமதுபானம்  விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கார்த்திகை தீப திருவிழா… டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு…!!!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகர்,  கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை 4 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பார்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது விற்பனை அங்காடிகளிலும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் மூடவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட…. தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழக அரசிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதுடன், தற்போது மாணவர் சேர்க்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா தாக்கம் : வாரச்சந்தைகள் மூட உத்தரவு …..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை […]

Categories

Tech |