Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாதா….? மூட நம்பிக்கையை ஒழிக்க சூப்பர் ஏற்பாடு….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு பக்கமாக மெழுகு வடிந்தால் மரணம்… வித்தியாசமாக கொண்டாடப்படும் பண்டிகை…!

பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற உணவு பொருட்களை வைத்து நம்பிக்கை கொண்ட ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில்கெலாசியஸ் எனும் போப்பாண்டவர் ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக மெழுகுவர்த்தி பண்டிகையின்போது தோசை போல் காணப்படும் கிரேப்ஸ் எனும் உணவை அன்னதானம் செய்து வந்தார். மெழுகுவர்த்தி பண்டிகையால் பல மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகிறது. அதனடிப்படையில் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்தியை யார் வீட்டிற்கு அணையாது எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அந்த ஆண்டு இறக்க […]

Categories

Tech |