Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உடுமலை-மூணாறு சாலையில் அதிகரித்த யானைகள் நடமாட்டம்”…. வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை….!!!!!

உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் யாரும் செல்பி எடுக்க முயற்சி செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். உடுமலை, அமராவதி ஆகிய இடங்களில் வனவிலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகளுக்கு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இருந்து வரும் ஆய்வுகளின் மூலம் தான் தண்ணீர் கிடைக்கின்றது. இந்நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக […]

Categories

Tech |