Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

எங்கே என் எஜமானர்…? தேடி அலைந்த ”குவி”…. 8மாதங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்ட நாய்…. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ….!!

மூணாறில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 வீடுகளில் தங்கி இருந்த 34 குடும்பத்தைச் சார்ந்த 82 பேர்களில் பலி 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தேடலின் போது  குவி […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு – உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக ராஜ மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஆவர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு… மீட்புப் பணிகள் தீவிரம்…!!

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை மீட்பு பணி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறில் ராஜமலை பெட்டிமுடி பகுதி இருக்கிறது. இங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டிக் கொடுத்த கட்டடம் சென்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80க்கும் மேலானோர் சிக்கியிருக்கலாம் என யூகிக்கபட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு… மீட்பு பணி தீவிரம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு  நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 51 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்  உள்ள மூணாறு அருகே அமைந்துள்ள ராஜமாலை பகுதியில் இருக்கும்  கண்ணன் தேயிலை தோட்டத்தில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு […]

Categories

Tech |