Categories
பல்சுவை

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா…. மூதாட்டியின் சேவைக்கு கிடைத்த பரிசு…. என்ன தெரியுமா…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 84 வயதுடைய கமலாத்தாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ஏழை, எளிய மக்களுக்காக 1 ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இதனை கேள்விப்பட்ட ஆனந்த் மஹிந்திரா மூதாட்டி குறித்து விசாரித்துள்ளார். அப்போது மூதாட்டி விறகு அடுப்பில் சமைப்பது தெரியவந்தது. இதனால் ஆனந்த் மஹிந்திரா மூதாட்டிக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டியிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மூதாட்டி இத்தனை வருடங்கள் நான் […]

Categories

Tech |