Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி…. முகவரி கேட்பது போல வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இளங்கோ வீதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் ராஜவிநாயகர் கோவிலுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கீதாவிடம் முகவரி கேட்பது போல கேட்டு அவர் அணிந்திருந்த 7 1/2 பவுன் தங்கச் சங்கிலியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் பூர்ணத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இசக்கிமுத்து  இறந்து விட்டார். இந்நிலையில் பூர்ணத்தம்மாள் பட்டன் கல்லூரிலிருந்து உதவித்தொகையை பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மஞ்சள் பையில் வைத்திருந்த ஆயிரம் […]

Categories

Tech |