மூதாட்டியிடம் நகை பறித்த 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மயிலாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மயிலாத்தாள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் மயிலாத்தாள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது எதிர்பாராத சமயத்தில் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் […]
Tag: மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் ஒருவர் கைது
மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி தெய்வாத்தாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தெய்வாத்தாள் […]
மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பகுதியில் செல்லகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலியில் பொருட்களை வாங்கி விட்டு டவுன் பேருந்தில் பத்தமடை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பத்தமடை பேருந்து நிறுத்தத்தில் செண்பகம் இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்த 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்துள்ளது. […]
மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இசக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து […]