Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் தாங்க” மூதாட்டிக்கு நடந்த சம்பவம்….போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்த இருந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 2 வாலிபர்கள் சுப்புலட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் மூதாட்டி தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த 2 வாலிபர்களும் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கத்தியால் அவரது கையில் குத்தினர். இதனையடுத்து இருவரில் ஒருவன் வீட்டிலிருந்த […]

Categories

Tech |