Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. மர்மநபர்களின் கொடூர செயல்…. தூத்துக்குடியில் பயங்கரம்….!!

மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகூராள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நாள்தோறும் அவரது பேரன் உணவு வாங்கிக் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் மூதாட்டி வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories

Tech |