Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகர் பகுதியில் சாமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கழிவு துணி பிரிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்நிலையில் சாமாத்தாள் கழிவு துணிகளை வீட்டிற்கு முன் காயப் போட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆலிஸ் ராஜா என்பவர் அந்தத் துணிகளின் மீது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனைப் பார்த்த சாமாத்தாள் ஆலிஸ் ராஜாவிடம் துணியின் மீது செல்லாமல் அந்த பக்கம் […]

Categories

Tech |