Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி….. திடீரென எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே பரசேரி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி லட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் லட்சுமி வலித் தாங்கமுடியாமல் அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு லட்சுமியின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories

Tech |