Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கண் வலி தாங்க முடியாமல் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செக்கடிவிளை பகுதியில் ஞானராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 60 வயதுடைய ஜெபக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபக்கனியின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டு பார்வை சரியாக தெரியாமல் இருந்ததால் அவரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெபக் கனியின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் கண்களில் வலி […]

Categories

Tech |