Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டி கழுத்து அறுத்து கொலை….. கல்லூரி மாணவர் அதிரடி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூதாட்டி வெட்டிக் கொலை… தடுக்க வந்த பெண்ணின் தலை முடியை அறுத்து வீசிய கொலையாளி…!!

மதுரையில் மூதாட்டி அரிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியில் பொன்னுத்தாய் என்கிற மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில்  நேற்று பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் மூதாட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது தலைமுடியை முத்துச்செல்வம் அறுத்து வீசியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே  பொன்னுத்தாய்  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |