சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]
Tag: மூதாட்டி பலி
குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]
ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் என்பவர் அப்பகுதி மக்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். இந்த தண்ணீர் தொட்டி பணிகள் முழுமையடையாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பாக நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு […]
தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் அவ்வப்போது திடீரென பெய்யும் மழையின் காரணமாக கூரைவீடு மற்றும் மண்சுவர் வீட்டில் இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கன மழை பெய்யும் போது மண்சுவர் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள சின்ன சாத்தப்பாடி பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தம்மாள் […]
ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அதே பகுதியில் வசித்த வைரம்(75) […]
காளை மாடு முட்டியதால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்ணவேளாம்பட்டியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிட்டுபிள்ளை(60) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஜல்லிக்கட்டு காளை, ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம்போல சிட்டுபிள்ளை ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை எதிர்பாராதவிதமாக மூதாட்டியை முட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் கார்த்திகைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தவள்ளி(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவள்ளி துவைத்த துணிகளை வீட்டின் மாடியில் காயப் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமிர்தவள்ளியின் கை மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தினமும் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டி வெயில் அதிகமாக அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகமாக அடித்து வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தினால் முதியவர்கள் அதிகமாக […]
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து […]
மசினகுடி ஏரி அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் வசித்துவந்த கண்ணையன் என்பவரின் மனைவி சிவ நஞ்சம்மாள்(65). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். மசினகுடி வன அலுவலகத்தின் பின்பக்கம் ஏரி, ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை கிளை அலுவலகங்கள் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சிவ நஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]
மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜானகிஅம்மாள்(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மகன் இறந்து விட்டதை நினைத்து ஜானகிஅம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மூதாட்டி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை […]
சாலையை கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் முத்துசாமி (80) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் (75) ஆகிய இருவரும் வீட்டிற்கு அருகே நெடுஞ்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை […]
ஆம்புலன்ஸ் மூலம் வாக்களிக்க சென்ற மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை அருகே உள்ள கொளந்தான் தெருவில் லட்சுமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக்குறைவால் லட்சுமி வீட்டிலேயே படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி வாக்களிப்பதற்காக சில அரசியல் கட்சியினர் லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் ஏ.எஸ்.பேட்டைக்கு அழைத்து சென்றனர். […]
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் வசித்து வரும் குமாரசாமியின் மனைவி குழந்தாய்(80) கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது கிழவிக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்று கோல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
சோதனை ஓட்டத்தின் போது மின்சார ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கோவில்காடு பூசாரி சுருட்டையன் இவரது மனைவி செல்லம்மாள். திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. பின்பு மாலை 3.30 மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் காரைக்குடி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் […]
வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள செக்கான்காடு பகுதியில் மாரியம்மாள்(65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் மாரியம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
கிணற்றில் மூதாட்டியின் பிணம் மிதந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் கிணற்றில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். இதனையடுத்து மூதாட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எட்டிக்கம்பாளையம் செல்வந்தர் நகரில் காமாட்சி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூதாட்டி தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலை மீது தீ பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காமாட்சியை […]
வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் ருக்மணி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற ருக்மணி அறையிலிருந்த வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது திடீரென ருக்மணி மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற […]
விஷப்பூச்சி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மேலவலசை பகுதியில் ராமு(72) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனது தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வலது கையில் பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் விஷப்பூச்சி கடித்ததால் […]
விசாரணைக்கு சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள ஓலைக்குடா பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அவரது உறவினர்களான புதுமைப்பித்தன், டேவிட், ஆல்ட்ரின் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் ரூபன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரூபன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அவரது தாயுடன் […]
குடும்பத்தகராறு காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி செல்லும் சாலையில் பங்காருசாமிநாயக்கர் கண்மாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கண்மாயில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக அப்பகுதியினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
படுகாயமடைந்து சாலையில் கிடந்த அடையாளம் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து கிடந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி அரவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் போஸ் என்பவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக கருப்பத்தேவன்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு பிச்சையம்மாள் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த கன்வேயர்பெல்ட்டில் பிச்சையம்மாளின் சேலை சிக்கி […]
மூதாட்டி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மகாத்மா காந்தி நகரின் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் ஜானகி நள்ளிரவில் கழிப்பறை செல்வதற்கு எழுந்து வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற உரமான கனரக வாகனம் அங்கிருந்த மின்சார வயரில் மோதி அந்த வயர் அறுந்து ஜானகி வீட்டின் பின் […]
பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து […]
விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் பிணத்துடன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது . திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே பொன்பாடி காலனி பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 65) என்பவர் வசித்து வருகிறார். இவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது திருப்பதியிலிருந்து வேகமாக வந்த டெம்போ வேன் ஒன்று […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே 85 வயது மூதாட்டி கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீழிமாத்தூர் கிராமத்தில் சேதுராணி ( 85 ) என்பவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள கண்மாயில் கால் கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மூதாட்டியின் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயது மூதாட்டி மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேருக்கு சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று 2,276 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2491 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி […]
பெரம்பலூரில் பேருந்து மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் மெயின் ரோட்டில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு (75) என்ற மனைவி இருந்தார். இவர் தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் கடந்த 5-ம் தேதி ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மினி பேருந்து ஒன்று வேம்பு மீது வேகமாக மோதியது. இதில் வேம்பு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த […]
நியாபக மறதியால் செய்த தவறில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும் பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவவில்லை. இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. […]
காணமல் போன மூதாட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் சுசீலா (வயது 65) என்பவர் வசித்து வந்தார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுசிலா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர் . ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொருக்கதாங்களில் உள்ள கிணற்றில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மறைமலைநகர் காவல் […]
சாலையை கடக்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபாய் தெருவில் 65 வயதான நாகம்மாள் என்னும் மூதாட்டி வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து […]
நச்சலூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மருதை – பாசிபதம் . மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பாசிபதம் தனது மகன்களான சோமன்(50) மற்றும் மலையாளம்(42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக இருந்ததுள்ளது. இதையடுத்து பாசிபதம் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது […]
மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 80 வயதுடைய கோவிந்தம்மாள். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி […]