Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நடித்த மர்மநபர்… நுதன முறையில் நகை பறிப்பு… போலீசார் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் நுதன முறையில் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தின் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மூதாட்டியும் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி அணிருந்திருந்த சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதோபோல் நானும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து… பெண்கள் செய்த காரியம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் சரோஜா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்திற்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் நயினார் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த 2 பெண்கள் மூதாட்டியிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 பெண்கள் மற்றும் சரோஜா ஆகிய 3 பேரும் நயினார்கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… பெண்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் செல்பவர்களிடம் இருந்து நகைகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் குதக்கொட்டை அடுத்துள்ள ஈசுப்புளிவலசை பகுதியில் கோபாலன் என்பவர் அவரது மனைவி பூமயிலுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி பூமயில் சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது பேரனை பார்ப்பதற்கு ராமநாதபுரம் சென்றுள்ளார். இதனையடுத்து பேரனை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் பேசிய பெண்… 1,49,000 ரூபாய் மோசடி… சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை…!!

ஆயுள் காப்பிட்டு தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் செல்போனில் பேசி  வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏமாற்றிய மர்ம பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள போடிமெட்டு சாலையில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கந்தசாமி கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் […]

Categories

Tech |