Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கன் பாலம் பகுதியில் நாச்சியம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி முக்கன்பாலம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மூதாட்டி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கல்லூரி வாகனம்…. துடிதுடித்து இறந்த மூதாட்டி…. குமரியில் கோர விபத்து….!!

தனியார் கல்லூரி வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பிச்சை பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தவமணி(81) என்ற மனைவி இருந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிச்சைபால் இறந்துவிட்டதால் தவமணி தனது தம்பியான இஸ்ரவேல் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பியை தவமணி கரையான்குழிக்கு சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் நால்கால்மடம் பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வேகமாக […]

Categories

Tech |