Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது கணவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது மகள் சாந்தாமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிந்தம்மாள் எனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தம்மாள் தோட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மூதாட்டி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவரை இழந்த பத்திரகாளி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்ரகாளிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பத்திரகாளியை அவரது குடும்பத்தினர் […]

Categories

Tech |