Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்….. வீடு புகுந்து பாலியல் பலாத்காரம்…. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்….!!

சென்னை அயனாவரம் அருகே 60 வயதான மூதாட்டியை மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் தனது கணவருடன் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களது வீடும் ஒரு பத்தி கொண்ட மிகச் சிறிய வீடுதான். ஆகையால் இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டில் 60 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தவித்த மூதாட்டி… மனித நேயத்தை மறந்த குடும்பத்தினர்…!!

மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர்   அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேற்று கொரோனா உறுதி… சிகிச்சை பலனளிக்கவில்லை.. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாயார் பலி!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]

Categories
தேசிய செய்திகள்

மூதாட்டி சுட்டுக் கொலை… காப்பாற்ற கதறியும் வீடியோ எடுத்த துயரம் …!!

பட்டப்பகலில் மூதாட்டியை மர்மநபர் சுட்டு கொலை செய்த பொழுது  காப்பாற்றாமல்  வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேசம் கஞ்ச் மாவட்டத்தில் தெரு ஒன்றில் வைத்து 60 வயது பாட்டியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சுற்றி இருந்தவர்களிடம் பாட்டி உதவி கேட்டும் கதறி அழுதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓட முயற்சிக்க பாட்டியை தொடர்ந்த மர்ம நபர் இரண்டு முறை  துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்த பாட்டி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மூன்றே வாரத்தில் மீண்ட 106 வயது இங்கிலாந்து மூதாட்டி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். […]

Categories

Tech |