Categories
உலக செய்திகள்

“வேற்றுகிரகவாசிகளால் மூன்றாம் உலகப்போர் தொடங்கும்!”.. பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி..!!

அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி வேற்றுகிரகவாசிகள் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார். அமெரிக்காவில் ராபர்ட் சலாஸ் என்ற ராணுவ அதிகாரி விமானப்படையின் உயர்பதவியில் பணியாற்றியிருக்கிறார். இவர், அணு ஆயுதங்களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் நான்கு பேர் இதுகுறித்த ஆவணங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும், அவர் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய […]

Categories

Tech |