Categories
தேசிய செய்திகள்

“மூத்த எழுத்தாளர் மாலனுக்கு சாகித்திய அகாடமி விருது”….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சாகித்திய அக்காடமி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் மொழிக்கான விருது மூத்த எழுத்தாளர் மாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சைரஸ் மிஸ்திரியின் ‘Chronicle of a Corpse Bearer’ என்ற நாவலை மொழிபெயர்த்து அவர் எழுதிய ‘ஒரு பிணம் தூக்கியின் வரலாற்று குறிப்புகள்’ எனும் புத்தகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் மதுரையில் காலமானார்….. கண்ணீர்….!!!

மதுரையின் முக்கிய பிரபலமான மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் காலமானார். சுதந்திரப் போராட்ட வீரர் என் சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என் ராமகிருஷ்ணன் இன்று மதுரையில் காலமானார் . அவருக்கு வயது 82.  இவர் தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25க்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை செய்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தி தனிமனித இயக்கமாக மேற்கொண்டவர். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் […]

Categories

Tech |