Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கான சிறந்த திட்டம்… கடைசிக் காலத்தில் நிச்சயம் உதவும்… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் எப்படி இணைவது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நமக்கு வயதான பிறகு நம் குழந்தைகள் நம்மைப் பார்த்து கொள்வார்களா? கடைசி காலத்தை நாம் எப்படி ஓட்டுவது? என பயம் பலருக்கும் இருக்கும். கடைசி காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்காமல் நம்மை நம்மாலே பார்த்துக் கொள்ள முடியுமா? என்று பலரும் யோசித்து வருகின்றனர். இதற்காக பல பென்ஷன் திட்டங்களும், சேமிப்பு திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் மூத்த […]

Categories

Tech |