Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…? இத பார்த்து தெரிஞ்சுகோங்க…!!!

பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி தருகின்றது. மூத்த குடி மக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் பெறுவதற்கு ஏதுவாக சிறந்த திட்டமாக நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி பேங்க் வங்கி கணக்கு மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி தருகின்றது. மூத்த குடிமக்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக எந்த வங்கியில் அதிக […]

Categories

Tech |