Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்… “10 வருடம் முதலீடு செய்தால்”… மாதம் ரூ.18,500 கிடைக்கும்…!!!!!

அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் கட்டண சலுகை மீண்டும்?…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு உரிய கட்டணம் சலுகையை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு உரிய பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில் சேவைகள் பழைய நிலைமைக்கு திரும்பிய நிலையில் தங்களுக்குரிய கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் வயது முதியோருக்கு ரயில் பயணமானது […]

Categories

Tech |