Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. விரைவில் பென்சன் தொகை உயரும்…..சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகையை, உயர்த்தும்படி பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களுக்கு, தொழிலாளர் பென்சன் திட்டம் (1995) இன் படி , தற்போது குறைந்தபட்ச தொகையான 1000 ரூபாய் மட்டுமே பென்சன் தொகையாக கிடைக்கிறது. இதையடுத்து  2000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், மூத்த குடிமக்களுக்கு இந்த பென்சன் தொகையானது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான பென்சன் […]

Categories

Tech |